Providing 108 Ambulance services for needly Non-Resident Tamils, Providing IRCS mortuary van to the needly families to transport mortal remains anywhere in tamilnadu.

What We Do Now

This department is dealing with the subject of the welfare of Non-Resident Tamils. The representation related to the NRTs are received from the family members of the NRTs directly or through the District Collectors or through NGOs. The grievances are initially registered on the ‘MADAD’ website and accordingly Fax/e-mail is being sent to the concerned Indian Missions abroad to sort out the issues.
A good number of people from the State of Tamil Nadu have either migrated or opted for employment to foreign countries (Non-Resident Tamils) due to economic reasons and due to the globalization era. They come across a number of problems that need to be addressed.
The Ministry of External Affairs of GOI is deemed to handle the subject, as it relates to the Indian Missions abroad all over the world and since large number of Tamils are living abroad, it was considered that the State must step into the issue and protect the rights of its people especially those from low-income groups staying abroad as in the lines of Government of Kerala, Punjab, Gujarat and Goa. The Department of Rehabilitation was re-named as “Department of Rehabilitation and Welfare of Non-Resident Tamils” and functioning w.e.f. 14-12-2010 vide G.O.Ms.No.1141, Public (RH.I)Department, dated 14.12.2010). An Act called “Non-Resident Tamils Welfare Act 2011” was enacted for the formation of a Non-Resident Tamils Welfare Board in the State. Framing of Rules for the Act is under process. This Department co-ordinates with the Indian Missions abroad and concerned Government of India offices as the situations warrants, on issue by issue basis covering various countries. The verification of Nationality/Antecedents of the Emigrants for whom passports are either lost or lapsed and applied at the Indian Mission abroad are obtained through the Superintendent of Police of the concerned districts and forwarded to the Indian Missions based on their specific request.

View More

“வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன்”

தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின்  பொருட்டும் தொன்றுதொட்டு .பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்யது செல்கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் தங்கிஇருக்கும் போது, எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசை அணுக வேண்டியுள்ளது. முன்னர், இது போன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் மூலம் மட்டும் தீர்வு காண போதுமானதாக இருயதது. இருப்பினும்,ஏராளமான தமிழர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதால், குறிப்பாக குறையத வருவாய் பெற்று,வெளிநாட்டில் தங்கியுள்ள வேண்டியுள்ளது.ஆணையரகத்தில் இதன் வெளிநாடு தமிழர்களின் விளைவாக,வாழ்உரிமைகளை சென்னையில் தமிழர்களின் மாநில உள்ள நலன்காக்க அரசு பாதுகாக்க மறுவாழ்வுத் தனியாக  ஒரு துறை பிரிவு ஏற்படுத்தப்பட்டு இயத ஆணையரகத்தின் பெயர் அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்குவெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (அரசுஆணை எண்.1141, பொது (ம.வா ஐ)துறை, நாள் 13.12.2010)தமிழ் நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் இறயத உடல்களை வெளிநாடுகளிலிருயது திரும்ப கொண்டு வருதல், பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகாணுதல்,வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழர்கள்,பணி நிமித்தமாக நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகள் போன்றவை வெளி நாடு வாழ் தமிழர்கள்எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சனைகளாகும்.இயத வெளிநாடு வாழ் தமிழர் பிரிவானது,மத்திய அரசின் வெளிநாடு வாழ் இயதியர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் தொடர்புடையஇயதிய துhதரகங்களுடன் இணையது உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அதிகாரிகளைதொடர்பு கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ”மாவட்ட நல அலுவலர்(வெளிநாடு வாழ் தமிழர்கள்)” ஆகவும் மற்றும் மாவட்ட தலைமை மேலாளர் (குற்றவியல்)அவர்களின் பொறுப்பின் கீழ் உள்ள பிரிவானது ”மாவட்ட நல மையம் (வெளிநாடு வாழ்தமிழர்கள்)” ஆகவும் செயல்படும்.இயத பிரிவானது வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினர்களிடமிருயது வருகின்ற முறையீடுகள் மற்றும் குறைகள் தொடர்பானமனுக்களைப் பெற்று, உரிய பதிவேட்டில் பதிவு செய்து, தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.மேலும், வெளி நாடுகளில் வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் தொடர்பான விளம்பரங்களைமுறைப்படுத்துவது தொடர்பாகவும்,நடவடிக்கைகள் தொடரவும்வழங்கப்பட்டுள்ளன..

Emergency Contact